தற்போது கவர்ச்சி நாயகிகள் பலர் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. புகைப்படங்கள் மூலம் இணையத்தில் மிகவும் வைரலாகி அவர்கள் பட வாய்ப்பை தேடி வருகின்றனர்.
அந்த வகையில் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர் அடா சர்மா. ஆனால் நாங்க அவருக்கு பெரிதாக வரவேற்பு இல்லை இருப்பினும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை அவர் வைத்திருந்தார். அதன்பிறகு தமிழில் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின்2 படத்தில் நடித்தார்.
இவர் மும்பையை சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர். சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் கட்டுக்கடங்காத கவர்ச்சி படங்களை எடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் வெறும் முடியை வைத்து மேல் அழகை மூடி உள்ளாடை மட்டும் அணிந்து மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் அவர்களது கருத்துக்களை வர்ணித்து வருகின்றனர்.