தற்போது ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலரும் எவ்வாறு பொழுதை போக்குவது என்பதை வீடியோ மூலமாக மக்களுக்கு வெளியிட்டு வருகின்றனர். பலரும் உடற்பயிற்சி செய்வதில் தான் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகின்றனர்..
இந்நிலையில் ஹீரோயின்கள் பலரும் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் தான் நடிகை அடா சர்மா. இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சார்லி சாப்ளின் என்ற படத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து ஹிந்தியில் வாய்ப்பு வரவே ஹிந்தி பக்கம் சென்று விட்டார்.
அங்கு அவர் நடித்த கமெண்ட்டோ சீரிஸிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து. இவர் தொடர்ந்து இந்தியிலேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தற்போது உடற்பயிற்சி செய்வது போன்ற ஒரு வீடியோ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் பொழுது மிகவும் மோசமாக உள்ளது.
இதோ அந்தப் புகைப்படம்.