விஜய் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆகி அதன் பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் சத்யாவில், சத்யா கதாபாத்திரமாக நடிப்பவர் நடிகை சாயீஷா.
இவர் இந்த சீரியலில் புள்ளைங்களோ கேரட்டரில் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் நடிக்கும் விதம் அனைவரையும் கவரும் வண்ணம் இருப்பதால் இவருக்கு நிறைய ரசிகர்கள் அதிகம்.
தற்போது ஊரடங்கு காரமாக வீட்டில் இருக்கும் இவர் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் இவர் நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.