பிரபல சின்னத்திரை நடிகை வாணி போஜன். இவர் சின்னத்திரை லேடி நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப் படுவார். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் என்ற சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். சீரியல் முடிந்த பிறகு ஒருசில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.
அதன்பிறகு இவர் ஹீரோயினுக்கு நிகராக அழகாக இருக்கிறார் என்று பலரும் கருதப்பட்ட நிலையில் இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகளும் வந்தன.
சமிபத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினா. இதன்மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து விட்டு நடிகர் அசோக்செல்வன் 1000 வாட் பல்பு போல உங்கள் முகம் உள்ளது என்று கருத்துக் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்