Tuesday, June 18, 2024
-- Advertisement--

விஷ்ணு விஷால் பர்மிசன் கேட்டவுடனே அப்படியே ஆகட்டும் என சொன்ன காதலி…!

நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கனவே ரஜினி என்பவரை காதலித்து திருமணமும் செய்து அவருடன் 8 வருடங்கள் வாழ்ந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மேலும் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர்.

இவர்கள் விவாகரத்து பெற்ற கையோடு நடிகர் விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனை ஜுவாலாவை காதலிப்பதாக கூறினார். அதன்பிறகு இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளிவந்தன.

தற்போது விஷ்ணு விஷால் நடித்து வெளிவர FIR ,காடன் போன்ற படங்கள் உள்ளன. மேலும் இவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிடுவதாக கூறினார். ஆனால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக அவர் அந்த படத்தின் அறிவிப்பை வெளியிட ரசிகர்களிடம் பர்மிசன் கேட்டார் .

இதற்கு உடனே ஆஜராகி, அவரது காதலி ஜுவாலா சீக்கிரம் ரீலீஸ் பண்ணுங்க என கமன்ட் செய்து விஷாலுக்கு அன்பு கட்டளை செய்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles