Tuesday, December 3, 2024
-- Advertisement--

என்னது இவரா கேப்டன்..!! வைரலாகும் விஜயகாந்தின் இளம் வயது புகைப்படம்..!!

தமிழ்நாட்டை பொறுத்தவரை கேப்டன் என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருபவர் விஜயகாந்த் தான். இவர் பல படங்களில் நடித்துள்ளார்

பல சமூக கருத்துள்ள படங்களை நம் தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளார். எம்ஜிஆருக்கு அடுத்து இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் விஜயகாந்த் தான். அந்த அளவிற்கு இவருக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இவர் தமிழில் கேப்டன் பிரபாகரன், ஆனஸ்ட்ராஜ், சத்ரியன், ரமணா, சொக்கத்தங்கம், மரியாதை என பல படங்களில் நடித்து மக்களை மக்கள் மனதில் நீங்கா இடத்தில் உள்ளார்.

சினிமாவை தவிர வேறு எங்கும் நான் நடிக்கத் தெரியாத விஜயகாந்திற்கு தமிழ் ரசிகர்கள் எக்கச்சக்கம். இந்நிலையில் இவர் திரைத்துறையில் இருக்கும் போது பல பரிமாணங்களில் பார்த்து இருந்தாலும் இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு தனது சிறுவயதில் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படம் அவர் சென்னையை சுற்றிப்பார்க்க வந்த போது எடுத்த புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles