தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இவர் மிகப்பெரிய வெற்றியை பெற்றார், இதனை தொடர்ந்து பல சினிமா வாய்ப்புகள் வந்தன. மிகவும் நேர்த்தியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
கதைக்கு கதை தன் நடிப்பால் வித்தியாசம் காட்டி வருகிறார் விஜய் சேதுபதி. மக்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிறார். அதுபோலவே திரிஷாவும் தமிழ் சினிமாவை சினிமாவில் 21 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் இணைந்து நடித்து வெளிவந்த படம் 96. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தின் இயக்குனர் பிரேம் புகைப்பட கலைஞரான இவர் இயக்கிய முதல் படம் 96. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு விஜய் சேதுபதிக்கும், திரிஷாவிற்கு நிறைய விருதுகளையும் பெற்றுத்தந்தது. இந்நிலையில் இவர்கள் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த உரையாடலை வீடியோ ஒன்றை தற்போது பிரேம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.