தளபதி விஜய் பெயரை தவறாகப் பயன்படுத்தினர் என சமீபத்தில் திரைப் பட அதிபரும் சென்னையின் முக்கிய திரையரங்குகள் ஒன்றாக விளங்கும் லோகின் திரையரங்கத்தில் உரிமையாளருமான ரேவந் சரண் விஜயுடன் குறித்த நட்பை பற்றி பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் மிகப்பெரிய சாதனையை பெற்று வருகின்றன. படத்திற்கு ஏகப்பட்ட மக்கள் கூட்டம் தியேட்டர்களில் அலைமோதும். நானும் விஜய்யும் எப்பொழுதும் தொழில் ரீதியாக அதிகமாகப் பேசிக் கொள்ள மாட்டோம் .விஜய் என்னை ஒரு சகோதரன் போலவே நடத்துவார்.
சர்க்கார் திரை பட வெளியீட்டின் போது சிலர் விஜய் பெயரை பயன்படுத்தி டிக்கெட் கேட்டனர் இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்ட விஜய் இரவு 2:00 மணிக்கு எனக்கு போன் செய்து என் பெயரை சொல்லி டிக்கெட் கேட்ட ஒருவருக்கும் டிக்கெட் நீங்கள் தர வேண்டாம் என்று கூறினார்.