சமீபத்தில் இந்திய மக்களையே சோகம் அடையச் செய்த செய்தி பிரபல நடிகர் சுஷாந்த் மறைவு. பாலிவுட்டில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த சுஷாந்த் மிக இளம் வயதிலேயே தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் இவர் மரணம் குறித்து பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. பலர் இது தற்கொலை அல்ல கொலை என்றும் விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் பல பிரபலங்களின் ஆவியுடன் பேசும் வெளிநாட்டவர் ஆன ஸ்டிவ் சுஷாந்த் ஆவியிடம் பேசினாராம்.
அதுவும் இரண்டு முறை பேசி உள்ளார். இரண்டு முறை பேசியபோது ஒரு பெண்ணுடன் தான் இவர் வந்தாராம். மேலும் ஏன் இந்த முடிவை நீங்கள் எடுத்து என்று கேட்டதற்கு change என்று பதிலளித்தாராம். மேலும் கமெண்ட் பாக்ஸில் தீப்ஸ் வீட்டு வேலைக்காரர் என்று அவர் சொல்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.