விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்த சூர்யா, இந்தப் படம் படு தோல்வியை சந்தித்ததை அடுத்து இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படம் ஒன்று தமிழ் சினிமாவில் தேவைப்பட்டது. அதன்காரணமாக தற்போது சுதா பிரசாத் அவர்கள் இயக்கத்தில் நடிகர் சூர்யா சூரரை போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் மலையாள நடிகையான அவர் நாம் பாலகிருஷ்ணன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த நடிகை 8 தோட்டாக்கள் என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தில் சூர்யா விமான பயணிகள் விமானத்தில் பணிபுரிவதாக பணிபுரியும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வானிலேயே அதாவது விமானத்திலேயே சிறுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்படம் ரிலீசுக்கு முன்பே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது படம் ரிலீஸ் தாமதம் ஆகி உள்ளது. பொது ஊடகம் காரணமாக வீட்டில் இருக்கும் சூர்யாவிற்கு இடது கையில் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அந்த காயம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.










