தமிழ் திரைப்பட உலகில் சிறந்த காமெடியனாகவும் ,நடிகராகவும் அறிமுகமானவர் சூரி. இவர் நடித்திருக்கும் கதாபாத்திரமும் ,இவருடைய நகைச்சுவை திறனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளளது.இவரது நடிப்பு திறமையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பேசப்படும் நடிகராக சூரி திகழ்ந்தார்.
இவர் விஜய் ,சூர்யா,அஜித்,விகாரம் ,விஷால்,போன்ற பல முன்னனிநடிகர்களுடன் நடித்துள்ளார் சூரி .அதுமட்டுமின்றி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் முதன் முறையாக அறிந்து கொண்டோம் என்று நாம் அறிந்தோம் ஆனால் சூரி தமிழில் முன்பே அஜித்தின் ரெட்,மற்றும் ஜி ,விக்ரமின் பீமா,பரத்தின் காதல் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் ஒரு ஓரமாக நடித்துள்ளார்.
இவர் தற்போது அதையும் தாண்டி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக்க இருக்கும் படத்தில் கதாநாயகனாக களமிறங்குகிறார் சூரி.
இந்நிலையில் சூரி காமெடியன் ஆகும் முன்பு நடித்துள்ள புகைப்படத்தினை வெளியுட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம் .