Thursday, May 23, 2024
-- Advertisement--

இர்பான்கானை தொடர்ந்து மற்றுமொரு பிரபலம் மரணம்…! திரையுலகினர் அதிர்ச்சி…!

பாலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகர் இர்பான் கான். இவர் நேற்று உடல் நலம் குறைவால் உயிர் இழந்தார். இந்த சோகமே இன்னும் முடியவில்லை. அதற்குள் இந்தியாவின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் இன்று காலை உடல் னால குறைவால் உயிர் இழந்தார்.

இவரது மறைவிற்கு பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை கூறி வருகின்றனர். அமிதாப்பச்சன் மிகவும் மனம் நொந்துபோய் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் கமல்ஹாசன் இவர் இறப்பார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

ரிஷி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூரின் தந்தை ஆவர். இவரது இறப்பு திரைஉலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles