நடிகர் ரஜினிகாந்த இந்திய நாட்டையும் தாண்டி உலக அளவில் புகழ் பெற்ற நடிகர். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு ஆச்சிரயத்தில் பலரையும் மூழ்கடித்துள்ளது. இவர் திரையில் தோன்றினாலே விசில் அடிக்கும் சத்தம் தியேட்டரில் விட்டு வெளியே வரை கேக்கும்.
இவருடைய படங்கள் உலகெங்கும் உள்ள தியேட்டர்களில் பல கோடி வசூல் பெற்று நிறைய சாதனைகள் பெற்றுள்ளது. அந்த வகையில் நடிகர் ரஜினியின் புகழை கவனித்த பிரபல டிஸ்கவரி சேனல் தொகுப்பாளர் பியர் கிறில்ஸ் தனது நிகழ்ச்சியில் அவரை கலந்து கொள்ள செய்தார்.
இந்த மேன் வெர்சஸ் வொர்ல்டு நிகழ்ச்சி கடந்த வாரம் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிதான் இந்த ஆண்டின் நண்பர் ஒன் ட்றக். மேலும் இந்த சேனலுக்கு TRP 89 மடங்கு உயர்ந்துள்ளதாம். இதுவரை வெள்ளித்திரையில் சாதித்த தலைவர் சின்னத்திரையிலும் சாதித்துள்ளார்.