தமிழ் சினிமாவில் ஜெனரஞ்சினமான நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். இவர் சமீபத்தில் சீமராஜா படத்தில் நடித்து இருந்தார்.
இவருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்தமகன் தனுஷுக்காக இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் மகன் தனுஷ் பல்கலைக்கழகத்தின் BA Animation (bachelor of Arts ) என்ற 4 ஆண்டு கால படிப்பை முடித்து படமும் வென்றுள்ளார்.
நெப்போலியன் மகனான தனுஷ் அனைத்துதிறமைகளையும் காட்டி 1000 கணக்கான படங்களை வித்தியாசமாக, விதவிதமாக வரைந்து கடினமாக உழைத்து Muscular Dystrophy என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட அவரது மிகப்போராட்டமான வளைக்கையும் தாண்டி தற்போது கொரானோ ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த படியே பட்ட படிப்பை முடித்துள்ளார்.
இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் நெப்போலியன்.