தன் மகனுக்காக தன் நடிப்பு எம்எல்ஏ பதவி அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் போய் செட்டில் அடைந்தார்.
நடிகரும் முன்னாள் எம்எல்ஏவான திரு நெப்போலியன் அவர்கள் தன் மூத்த மகனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜப்பானில் மிகக் கோலாகலமாக திருமணம் நடத்தி வைத்தார். தன் மகன் விருப்பத்திற்கு இணங்க தான் எதுவும் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார். தன் மகன் தனுஷிற்கு நான்கு வயது அப்போ தான் குறை இருந்ததை கண்டறிந்தனர். பின்னர் எத்தனையோ டாக்டர்கள் பார்த்து உங்கள் மகன் 10 வயதில் நடக்க மாட்டான் 17 வயதில் இறந்து விடுவான் என்று கூறி இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் தன் மகனை எப்படியாவது காப்பாத்திடுவேன் என்று கூறி தன் மகனுக்கு என்னவெல்லாம் தேவையோ அனைத்தும் செய்து இந்தியாவில் அவ்ளோ வசதி இல்லை என்று அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் போய் செட்டில் ஆகிவிட்டார்.
அவர் மகன் தனது பல திறமைகள் உள்ளது அதில் அவர் ஓவியம் மிக சிறப்பாக வரைவாராம். பின்னர் அவருக்கு பல நாட்டு உணவுகள் உண்பதற்கு மிகவும் பிடிக்குமாம். அதற்காக ஜப்பான் செல்லும் போது தன் மகனுக்கு பொண்ணு கிடைத்ததும் ஜப்பானிலேயே திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அங்கேயே ஒரு மாத காலம் அங்கே தங்கி இருந்து சிறப்பாக நடத்தி முடித்தாராம் நெப்போலியன்.
நெப்போலியன் அவர்கள் தன் மகன் திருமணத்திற்கு அனைத்து பிரபலங்களையும் ஜப்பானில் அழைத்து மிகச் சிறப்பாக நடத்தினார்.
தனக்கு வந்திருக்கும் மருமகளை மருமகளாக பார்க்கவில்லை தன் மகளாக தான் நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
நெப்போலியன் அவர்கள் தாய் சிறு வயதிலே இறந்து விட்டாராம் அவருடைய தந்தை 2002 -ல் இறந்தாராம். தன் தாய்க்கு மிகப் பிடிக்கும் காபியை கூட தானே இனிமே குடிக்க மாட்டேன் என்று 43 வருடமாக காபி கூட குடிக்காமல் இருக்கிறாராம். அவர் தனக்காக என்று எதையும் பெரிதாக பண்ணிக் கொள்ளாமல் தன் குடும்பத்திற்காகவும் மகனுக்காகவுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனிதர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனிதர் தன் மகன் குறித்து கண் கலங்கி உள்ளார். அதில் அவர் கூறியது என் மகன் தனுஷால் ஒன்றும் முடியாது எதற்கு அவருக்கு திருமணம் என்றாலும் கூறினார்கள். எனக்கு தெ ரியும் என் மகனால் சாதிக்க முடியும் என்று சிலர் YOUTUBE Channel ஒன்றில் என் மகனை பற்றி அப்படி பேசி வருகிறார்கள். பேசிய அவருடைய குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நடக்கமுடியாமல் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்தார்கள் அப்போது நான் தான் பல வருடங்களாக பணம் கொடுத்த சிகிச்சை எடுத்து கொள்ள சொன்னேன். இப்போது என் மகனை இப்படி பேசுகிறார்கள் என்று கண் கலங்கினார் நெப்போலியன்.