அண்மையில் பல நடிகர்கள் இறந்து வருகின்றனர். திடீரென ஏற்படும் மரணங்கள் திரை உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகையான ராணிமுகர்ஜி, முன்னணி நடிகரான சைப் அலி கான் ஆகியோரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அவர் பொது முடக்கம் காரணமாக தனது சொந்த ஊரான மதுராவிற்கு சென்று உள்ளார்.
இந்நிலையில் திடீரென அவர் மரணமடைந்துள்ளார். இவரது மறைவிற்கு அவரது சக நடிகையான ப்ரனீதி சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் திறமையானவர், இனிமையானவர் உன்னை எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் உற்சாகத்துடன் இருப்பதை அவரின் மரணம் எனது மிகுந்த வருத்தத்தை எனக்கு தருகிறது என கூறியுள்ளார்.
