Sunday, September 6, 2026
-- Advertisement--

புதிய தொடர் முலம் ரிஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்..!!! ஆக்ரோசமாக சாமியாடும் ப்ரோமோ வீடியோ வைரல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.அதோடு அதே தொடரில் நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்திருந்தார். தற்போது ஜீ தமிழில் புதியதாக தொடங்க உள்ள அண்ணா என்ற தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொடரில் மிர்ச்சி சிவாக்கு தந்தையாக ரோசரி நடித்துள்ளார். தொடரின் கதாநாயகியாக நித்யா ராம் நடிப்பதாக தகவல் பரவியது. இந்த தொடரை குறித்து அதிகாரப்பூர்வ ப்ரோமோ ஒன்று ஜீ தமிழில் வெளியாகியுள்ளது.

அதில் முருகன் பக்தனாக மிர்ச்சி செந்தில் காவடி எடுத்து அலகு குத்தி ஆக்ரோஷமாக ஆடும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் விரைவில் இந்த சீரியல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ப்ரோமோவிற்காக மிர்ச்சி சிவா ஒரு வாரம் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து நடித்து கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles