பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் நிறைய பிரபலமான நடிகர், நடிகைகள் உள்ளனர். இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதற்கு இவர்கள் நடிக்கும் சீரியல் தான் முக்கிய காரணம்.
தற்போது அரண்மனை கிளி சீரியலில் நடித்து வரும் மைனா, பாண்டியன் ஸ்டார் சீரியலில் நடித்து வரும் முல்லை, மற்றும் சரவணன் மீனாட்சி புகழ் மீனாட்சி ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கவின் நடித்த சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் சேர்ந்து நடித்தனர்.
அப்போது ஒரு மலை அருவி அருகே அவர்கள் குளித்து விட்டு சேர்ந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.