Saturday, November 2, 2024
-- Advertisement--

அஜித் பட நடிகையுடன் முதல் முறையாக ஜோடி சேரும் நடிகர் கமல்…!!! யாருனு தெரியுமா..

கமலஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் கமலஹாசன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை மணிரத்தினம் இயக்குகிறார்.

Mani Ratnam at the Oh Kadhal Kanmani aka OK Kanmani Audio Success Meet Photos

இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் மணிரத்தினம் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பார் என்றும் முதல் முறையாக அவர் கமலஹாசனுடன் ஜோடி சேர உள்ளதாகவும் கூறப்பட்டது.

அதேபோல் கமலஹாசனுடன் ஏற்கனவே மன்மதன் அன்பு தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்த திரிசா நடித்த இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பாலிவுட் நடிகை வித்யா பாலன் அதில் கமலுக்கு ஜோடியாக நடிப்பார் என சொல்லப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles