தமிழ்மொழி மீது அனைத்து தமிழ் மக்களுக்கும் இனம் புரியா அன்பு எப்போதும் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் வெறியர்கள் என்றும் கூறி பல பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
இந் நிலையில் தமிழ்மொழி மீது பற்றுக் கொண்ட நடிகர் உலக நாயகன் கமல். அவர் படங்களிலும் அவர் பல வசனங்களிலும் மேலும் அவர் பாடல்களிலும் பார்த்திருப்போம்.
இந்நிலையில் மறைந்த பாடலாசிரியர் கண்ணதாசனின் பிறந்த நாளை ஒட்டி கமலஹாசன் ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில் அவர்
அய்யன் கண்ணதாசனுக்கு என் ஆழ்ந்த அன்பின் ஒருதுளி
இன்று உனக்கு பிறந்தநாள்
நேற்றும் இன்றும் நாளையும்
அதுவாகவே கடவது
இத்தகைய வித்தகர் அடிக்கடி
கிட்டார் கிட்ட அடிகளை
கடைமடை சேர்க்கும் இவ்வாறு
தனது பிறந்த நாள் இன்று
என்றும்
ஓடும் நதி நீர்
என் அடுத்தவரின்
அழியா உயிர் நீர்
என்று பதிவிட்டுள்ளார் இந்த கவிதை தற்போது வைரல் ஆகி வருகின்றது.