சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலமானார். இவர் ரஜினி கமல் விஜய் விக்ரம் போன்ற முண்ணிய நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். நேற்று இரவு அவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவர் இல்லத்தில் காலமானார். இவருக்கு வயது 80.
பல விருதுகளும், அவார்டுகளும் வாங்கியுள்ளார். இவர் நானூருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தக்ஷின பாரத சபாவில் ஒரு உறுப்பினராக இருக்கிறார். இதன் காரணமாக தான் அவர் பேர் டெல்லி கணேசன் என்று பெயர் வந்தது.
இவரோட முதல் திரைப்படம் 1977 ஆம் ஆண்டு பட்டின பிரதேசம் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான பசி திரைப்படத்தின் சிறந்த நடிகர் காக தமிழ்நாடு மாநில அரசின் விருது பெற்ற இருக்கிறார். அதேபோல் 1993 ,94 இல் கலைமணி விருதும் பெற்று இருக்கிறார். இவர் பல சின்னத்திரை நாடகங்களிலும் குணச்சித்திர வீரனாக நடித்திருக்கிறார்.
இவர் நடித்த திரைப்படங்களில் காமெடி கேரக்டருக்கு நடித்த போது மிகச் சிறப்பாக நடித்திருப்பார் இன்னும் குறிப்பாக
மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மிக சிறப்பாக அமைந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் இல்லத்தில் இரவு ஒரு மணி அளவில் அவர் உயிர் பிறந்ததாக கூறப்படுகிறது அவருடைய இறுதி ஊர்வலம் அவர் இல்லத்தில் இருந்து நாளை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.