Saturday, April 19, 2025
-- Advertisement--

செண்பகமே செண்பகமே…! தீனா நம்ம ராமராஜனையே மிஞ்சிடுவார் போலயே…! வீடியோ உள்ளே…!

தற்போது கொரானோ வைரஸ் தாக்காமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் அனைவரும் அவர் அவர் வீட்டிலேயே உள்ளனர். தன் வீடு வேலைகளை பார்ப்பதில் மும்மரமாக உள்ளனர்.

அதுபோல பிரபலங்களும் வீட்டில் எவ்வாறு பொழுதை கழிக்கின்றனர் என்பதை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோ உடனே வைரலாகிவருகின்றன.

அதுபோல பிரபல தொலைக்காட்சியில் பன்முக திறமை கொண்டவராக விளங்கும் தீனா, தற்போது வீட்டில் மாட்டுக்கு பால் கறக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

View this post on Instagram

Veetla velai Pathu Evalo nal achu.. @vijaytelevision

A post shared by Dheena (@dheena_offl) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles