Tuesday, June 18, 2024
-- Advertisement--

அமுல் பேபி அப்பாஸிற்கு இவ்வளவு பெரிய மகளா..? கூடிய விரைவில் வெள்ளித்திரையில் வலம் வர உள்ளார்..!!

தமிழ் சினிமாவில் பல கதாநாயகர்களுக்கு திறமையும் அழகும் இருந்தும் அவர்கள் சினிமாவில் நீடித்து நிற்பது இல்லை. காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்த படத்தில் இவருக்கு மிகப்பெரிய அளவு வரவேற்பு தமிழ் மக்கள் தந்தனர். அதன்பிறகு இவர் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில் பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களும், பம்மல் கே சம்மந்தம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக ராமானுஜன் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சினிமாவில் சரிவர இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை இவர் எறும் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவரது மகள் ஏமிராவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகின்றன. அதை பார்த்து எனக்கு இவ்வளவு பெரிய மகளா கூடிய விரைவில் சினிமாவில் ஜொலிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அப்பாஸ் தற்பொழுது தன் குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டிலாகி வளர்ந்து வருகிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles