பிகில் படத்தில் விஜயுடன் நடித்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் தமிழ் சினிமாவில் 90 களில் இருந்து நடித்துவருகிறார். இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அதன் பிறகு வில்லனாக நடிக ஆரம்பித்தார்.
சமீபத்தில் வெளிவரும் இவரது படங்களில் கொமெடிய வில்லனாக நடித்துவருகிறார். இவர் நடித்த ஜாக்பாட், நானும் ரௌடி தான், சிலுக்குவர் பட்டி சிங்கம் போன்ற படங்களில் இவரது சிரிப்பு வில்லத்தனத்தை தனத்தை நாம் பார்த்துள்ளோம்.
இந்நிலையில் இவருக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தமிழில் விஜய் ,அஜித், கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இவருக்கு இவ்வளவு பெரிய மகன் மகளா என ரசிகர்கள் வியந்துபோய் உள்ளனர்.