Wednesday, July 17, 2024
-- Advertisement--

காமராஜருடன் 7 வயதில் பிரபல நடிகர் எடுத்த புகைப்படம்…!!! யாருனு கண்டுபிடிங்க பாக்கலாம்..

தமிழ் சினிமாவில் 90களில் காமெடி நடிகர்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கவுண்டமணி செந்தில் காம்போ தான். அவர்களைத் தொடர்ந்து 90களில் விவேக் வடிவேலு போன்ற காமெடி நடிகர்கள் வலம் வர தொடங்கினர்.

அதைத்தொடர்ந்து சார்லி, தாமு, சின்னி ஜெயந்த், வையாபுரி போன்ற பல காமெடி நடிகர்களின் காமெடி பற்றி 90ஸ் ரசிகர்கள் மட்டுமே அறிவர். அந்த புகைப்படத்தில் உள்ளவர் முன்னாள் முதல்வர் மதிற்பிக்குரிய காமராஜருடன் இருப்பது காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் ஆவார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் சின்னி ஜெயந்த். இவர் நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், மிமிக்ரி கலைஞர் என பன்முகங்கள் கொண்டவர். நடிகர் சின்னி ஜெயந்த் 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் சின்னி ஜெயந்த் ஏழு வயதில் மதிப்பிற்குரிய திரு. காமராஜர் ஐயா முன்பு பாடினேன் நல்ல கலைஞராய் வருவாய் என ஆசீர்வதித்தார். வாழ்க்கையில் மறைக்க முடியாத திருமணம் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles