Friday, October 16, 2026
-- Advertisement--

நடிகை நக்மாவிடம் ஒரே போன் காலில் லட்சக்கணக்கில் பணத்தை அபேஸ் செய்த மர்ம கும்பல்…!!!

நடிகை நக்மாவிடம் ஆன்லைன் மூலம் ஒரு லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. நக்மா தற்போது மும்பையில் ரசிக்கிறார். அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் இடம்பெற்ற லிங்கிற்கு அவர் சென்றார்.

அப்போது எதிர்முனையில் இருந்து ஒருவர் போன் செய்து உங்கள் வங்கியில் இருந்து பேசுவதாக கூறினார். பிறகு நக்மாவிடமிருந்து பல்வேறு வங்கி தகவல்களை பெற்றுள்ளான். இதன் பிறகு ஓடிபி என்னை கூறும்படி தெரிவித்துள்ளான்.

இது எல்லாவற்றையும் நக்மா செய்து இருக்கிறார். இதை எடுத்து அந்த நபர் தொடர்பை துண்டித்து விட்டான். சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் பறிபோனதாக தெரிகிறது.

இதை எடுத்து நக்மா அதிர்ச்சி அடைத்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். நக்மா கூறும் போது ஆர்வ மிகுதியால் செல்போனுக்கு வந்த லிங்கை தொடர்பு கொண்டேன்.

போனில் பேசிய நபர் 20 நடைமுறைகளை பூர்த்தி செய்ய சொன்னார் எல்லாம் பூர்த்தி செய்து ஏமாறி விட்டேன் நல்ல வேலை பெரிய தொகை எதுவும் திருட்டுப் போகவில்லை என்றார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles