Tuesday, February 11, 2025
-- Advertisement--

7/G ரெயின்போ காலனி படத்தின் ஹீரோவிற்கு என்ன ஆச்சு… புகைப்படம் உள்ளே…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் A.M.ரவிகிருஷ்ணா. அவர் தயாரிப்பாளர் A.M.ரத்தினத்தின் மகன் ஆவார். மேலும் A.M.ரவிகிருஷ்ணா முதல் படமான செல்வராகவன் இயக்கத்தில் 7G ரெயின்போ காலனி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து உள்ளார்.

அவர் மேலும் இன்ட்ராகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது தனது பெற்றோர்களுக்கு சமைத்து கொடுத்து இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவர் கையில் கட்டு போட்டு உள்ள புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்…

View this post on Instagram

Shoulder dislocated no cooking for few weeks 😩😫😱

A post shared by Ravi Krishna (@a.m.ravikrishna) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles