Saturday, October 10, 2026
-- Advertisement--

படுக்கையறையில் பிகினி உடையில் FUN செய்த 96 ஜானு…!!! வெளியான வீடியோ ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் காதல் கதைகளில் மறக்க முடியாத சில படங்கள் தான் எப்பவும் மக்கள் மனதில் இருக்கும் அந்த வகையில் 96 இந்த திரைப்படமும் இளைஞர்களின் Favourite படமாக இருந்து வருகிறது.

96 ஜானுவை மறக்க முடியுமா?

பள்ளியில் படிக்கும் போது மலரும் காதல் அதன் பின் அந்த காதலின் பிரிவு, வாழ்க்கையின் மாற்றங்களை அழகாக எடுத்துக் கூறி இருந்தார் இயக்குனர்.

96 திரைப்படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக கௌரி நடித்து அசத்தியிருந்தார். அந்தப் படத்தில் நடிக்கும் போது கௌரி வெளிநாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். 96 திரைப்படம் கொடுத்த மாபெரும் வெற்றி அவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முன்னணி ஹீரோக்களுடன் நடித்த கௌரி:

தமிழில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து இருந்தார். அதுபோல தனுஷின் கர்ணன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் கௌரி.

மாலத்தீவில் பிகினியுடன் சுற்றும் கௌரி:

சமீபத்தில் மாலத்தீவுக்கு தனது நண்பர்களுடன் ட்ரிப் சென்றுள்ளார் கௌரி. மாலத்தீவு செல்வதும் அங்கு பிகினி உடை அணிந்து அதனை இன்ஸ்டாவில் பதிவு செய்வதும் நடிகைகள் வழக்கமாக வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே. அதே போல கௌரியும் மாலத்தீவு சென்று விதவிதமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அது மட்டுமல்லாமல் மற்ற நடிகைகளை போலவே பிகினி உடை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டார் சமீபத்தில் தனது நண்பர்களுடன் மாலத்தீவிற்கு சென்று லூட்டி அடித்து வரும் கௌரி (ஜானு) வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

படுக்கையறையில் FUN செய்யும் கௌரி:

அதில் பிகினி உடைய அணிந்து கொண்டு ஓடி வந்து படுக்கை அறையில் குவிப்பது போல இருந்தது அந்த வீடியோஸ் அதனை பார்த்த ரசிகர்கள் 96 ஜானு மாமா இது என்று ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles