மாலத்தீவில் லூட்டி அடித்த VJ பார்வதி..!!! புகைப்படங்களை வெளியிட்டு உசுப்பேற்றிய VJ பார்வதி..!!!

vj parvathy maladives pic

ஜீ தமிழ் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். ஜீ தமிழில் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வதி அடிக்கடி இன்ஸ்டா வில் ஏதாவது புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களிடம் தொடர்பில் இருப்பார் VJ பார்வதி.

இன்ஸ்டாவில் மட்டும் பார்வதியை 5 லட்சத்திற்கும் மேலானவர்கள் பின்தொடர்கிறார்கள் பார்வதி பெரிய பிரபலத்தை அடைந்தது ஹிப் ஹாப் ஆதியின் பேட்டியின் போது தான். VJ பார்வதி ஹிப்ஹாப் ஆதி அவர்களை நேர்காணல் செய்தார்.

அப்போது அவரிடம் பல கேள்விகளை கேட்டு வந்த பார்வதி திடீரென்று நீங்கள் எப்போதாவது ஆன்ட்டியை சைட் அடிச்சு இருக்கீங்களா என்று கேள்வியை முன்வைக்க அதற்கு ஆதி உங்களைப் பார்ப்பதற்கு முன்னாடி வரை யாரையும் இல்லை என்று பதில் கூறி இருந்தார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னும் பல நிகழ்ச்சிகளில் ஓப்பனாக பேசிவந்த VJ பார்வதி மாலத்தீவில் சமீபத்தில் சுற்றிவரும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் என் மா வேற டிரஸ் கிடைக்கலையா என்று கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.