காதலுக்காக தன் தங்கையை வெட்டிய அண்ணன் கும்பகோணம் அருகே நடந்த கொடூரம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே , புதுமண தம்பதியினர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் சரண்யா மற்றும் சேகர் இருவரும் காதலித்து வந்திருக்கிறார் காதலித்து வந்தனர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்களது பெற்றோர் இவர்கள் காதலுக்கு அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் இதனால் ஆத்திரமடைந்த சரண்யாவின் சகோதரர் இருவரையும் கொடூரமாக வெட்டியதாக இருவரையும் கொடூரமாக வெட்டி இருவரையும் கொடூரமாக வைத்திருக்கிறார் இருவரையும் கொடூரமாக வெட்டியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சரண்யாவும் அவரது கணவரான சேகரும் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர் இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இதனைத்தொடர்ந்து இச்சம்பவத்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து , குற்றவாளிகளை தேடி வருகின்றனர்