இரவு நேர பார்ட்டியில் டைட்டான உடையணிந்து கைகளை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்…!!! வைரலாகும் புகைப்படங்கள்.

malavika

தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். தன்னுடைய முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட படத்தில் சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் மாளவிகா மோகனன்.

பார்க்க ஹோம்லியாக இருக்கிறாரே தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்த்த படி விஜய்க்கு ஜோடியாக தனது இரண்டாவது படமான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

இரண்டாவது படமே தளபதி விஜயுடன் நடித்துவிட்டார். பெரிய ஜாக்பாட் தான் என்று நினைத்துக் கொண்டிருக்க அடுத்த படத்தில் ஜோடியாக தனுஷுடன் மாறன் படத்தில் நடித்தார்.

இதற்கிடையில் ஹிந்தி சினிமாவில் அடி எடுத்து வைக்கும் மாளவிகா. இதனிடையே தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரவு பார்ட்டிகளில் டைட்டான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி உள்ளார்.