47 வயதில் உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய நடிகை நக்மா…!!! வைரலாகும் புகைப்படம்.

nagma

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நக்மா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக காதலன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் தமிழ் சினிமா பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை நக்மா நடிகை ஜோதிகாவை சகோதரி ஆவார். அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சினிமாவை விட்டு விலகி உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி உள்ளார் நடிகை நக்மா.

இவருடைய சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு நடிகை நக்மா வா இது என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.