குட்டையான உடையணிந்து கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ்…!!!

keerthy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம், விக்ரம் பிரபு, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அண்ணாத்தே திரைப் படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.

மேலும் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இடைப்பட்ட நேரத்தில் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடைக்கு மேல் இருக்கும் குட்டையான உடையை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களுக்கு கைகளை குவித்து வருகின்றனர்.