பிகினி உடையில் கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை ஹன்சிகா…!!!

hansika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா மொத்வானி. நடிகை ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உட்பட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகை ஹன்சிகா நடித்த ஓகே ஓகே திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

நடிகை ஹன்சிகாவை குஷ்புவுடன் ஒப்பிட்டு குட்டி குஷ்பு என ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். தற்போது நடிகை ஹன்சிகா கைவசம் மஹா, 105 மினிட்ஸ், பார்ட்னர் ஆகிய படங்கள் உள்ளன. அதோடு நடிகை ஹன்சிகா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தத் திரைப்படத்திற்கு “ரவுடிபேபி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பப்ளி ஆக இருந்த ஹன்சிகா திடீரெனறு டயட் மெயின்டெயின் செய்து உடற்பயிற்சி செய்து மெலிந்து காணப்பட்டார் அதுவே அவருக்கு மைனஸாக அமைந்தது எதற்காக படவாய்ப்புகள் குவிந்தது அதுவே இல்லாதபோது ஹன்சிகாவிற்கு என்ன வேலை என்று தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வரும் ஹன்சிகா தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஒய்யார போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.