ஈஸ்வரன் பட நடிகையின் போஸை பார்த்து திக்குமுக்காடிய ரசிகர்கள்…!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.

nidhhi agarwal

நிதி அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் நடிகை முதலில் ஹிந்தியில் முன்னா மைக்கேல் இந்தப் படத்தில் நடித்த இவர் அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தெலுங்கு படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் நடிக்க விரும்பிய நிதி அகர்வால் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஜெயம் ரவி நடிப்பில் பூமி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நிதி அகர்வால். ஆனால் அந்த திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.

தற்போது மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் நிதி அகர்வால் தெலுங்கு படங்களிலும் படு பிசியாக நடித்து வருகிறார்.