குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை விற்றுள்ளார் YOUTUBER மதன் என குற்றச்சாட்டு..!!! பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வீடியோ உள்ளே.

arrest youtube madan hashtag trend in social media

யூடியூபர் மதன் சில நாட்களாக இவரைப் பற்றிதான் சமூகவலைத்தளத்தில் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

யூடியூப் சேனல் ஒன்றில் பப்ஜி விளையாட்டின் மூலம் பிரபலமான இவர். அந்த விளையாட்டை எப்படி சிறப்பாக விளையாடுவது எப்படி எல்லாம் ட்ரிக்ஸ் செய்வது என்று முதலில் டிப்ஸ் கொடுத்து அதிக FOLLOWERS சேர்த்துள்ளார். அதனை தோர்தந்து டாக்ஸிக் மதன் 18 + என்ற யூடுபே சேனல்லை ஆரம்பித்து உள்ளார்.

அதன்பின் GAMING விளையாடும் பெண்களை ஆபாசமாக பேசுவது என்று தனது வேலையை காட்டியுள்ளார் மதன் இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

அதில் மதனுடன் மேலும் சிலர் குழுவாக செயல்பட்டு குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையம் மூலம் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கும்பல் HACK செய்யப்பட்ட இன்ஸ்டகிரம் ஆக்கவுண்ட்களின் பெயர்களை மாற்றி விற்று மற்றவர்களுக்கு ஏமாற்றி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கேம் சேனலாக உருவெடுத்து பிறகே டெலிகிராம் செயலியில் பிரைம் சேனலாக செயல்பட்டு ஆபாச வீடியோக்களை கட்டண மற்றும் மாத சந்தா முறையில் விற்று உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கும்பல் பேடிஎம் கணக்குடன் கூடிய போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பேடிஎம் கணக்குகள் மூலம் பணம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ஜேசன் சாமுவேல் என்பவர் முழுமையான தகவலை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார் இவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில் காவல்துறையினருக்கு இந்த வீடியோ நடவடிக்கை எடுக்க பெரிய உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசார் விசாரணைக்கு பிறகு தான் முழுமையாக தெரியவரும்.