உடனே டெலிட் பண்ணுங்க எருமசானி ஹரிஜாவின் புகைப்படத்தை பார்த்து எச்சரிக்கும் ரசிகர்கள்..!!!

erumasaani harija photoshoot

சாதாரண மக்களை பிரபலமாக்குவது யூடியூப் சேனல் தான் அதில் பல வித்தியாசமான வீடியோக்களை போட்டு தனக்கென்று ரசிகர்கள் வைத்துள்ளனர் அந்த வகையில் எரும சாணி என்று யூட்யூப் சேனல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஹரிஜா. ஹரி சாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறர்கள்.

எரும சாணி ஹரிஜாவிற்கு அதர்வா முரளி 100 படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் வந்தது. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் சிவாவின் தங்கையாக நடித்திருந்தார்.

ஹரிஜா தனது கல்லூரி நண்பனும் காதலுக்கான அமர் ரமேஷ் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மார்ச் மாதத்தில் தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளத்தில் அறிவித்தனர் மகாசிவராத்திரியில் எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என்று அறிவித்த அவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்தினை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது ஹரிஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் மை போட்டோ சூட் என்று தான் கருவுற்ற நிலையில் போட்டோசூட் புகைப்படங்கள் எடுத்து அதனை வெளியிட்டார்.

முழு வீடியோ பார்க்க வேண்டும் என்றால் என்னுடைய யூடியூப் பக்கத்தில் பாருங்கள் என்று கூறியிருந்தார். ஹரிஜா இதனை பார்த்த ரசிகர்கள் ட்ரான்ஸ்பரண்ட் உடை அணிந்து இப்படியா புகைப்படம் எடுப்பது புகைப்படம் எடுப்பது மட்டுமல்லாமல் அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது என்று அவரை விளாசி வருகிறார்கள்.

ரசிகர்கள் அந்த புகைப்படத்தைப் பார்த்து உடனே டெலிட் செய்யுங்க கேவலமா இருக்கு என்று திட்டி உள்ளார்.