இன்றும் நாளையும் என்னவெல்லாம் இயங்கும் எது இயங்காது விவரம் உள்ளே.

service only tow days in tamilnadu

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் மக்கள் நலன் கருதி இன்றும் நாளையும் கடைகள் இயங்க நானுமதி கொடுத்து உள்ளது தமிழக அரசு. இந்த இரண்டு நாளில் மக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளும் மாறும் அறிவுறுத்தி உள்ளது அரசு.

இன்று பொதுமக்கள் நலன் கருதி இன்று 22 -05 -2021 இரவு 9 மணி வரையிலும் நாளை 23 -5 -2021 ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மால்கள் திறந்திட அனுமதி கிடையாது.

வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படும். தமிழகத்தில் இந்தூரம் நாளையும் 4000 பேருந்துகள் இயக்க உள்ளனர் போக்குவரத்துக்கு துறையினர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவசியமென்று வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.