மே 6 முதல் 20 வரை அரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வர தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு.

tamilnadu government says disable employees no need to workwork

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து ஊரடங்கினை படிப்படியாக கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவின்படி மே 6 முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவிட்டு உள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி கொடுத்துள்ளது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பை கருதி மே 6 இன்று முதல் வருகின்ற 20 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் யாரும் அலுவலத்திற்கு வர தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.