RBI GUIDELINES

ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கு நாளை முதல் புதிய நடைமுறைகள் கடைபிடிக்க படம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆன்லைன் மூலமாக தற்பொழுது எளிதாக பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நமது அனுமதி இன்றி நமது வங்கி கணக்கில் இருந்து தவணை கொடுக்கும் நிறுவனங்கள் தாமே பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். வாடிக்கையாளருக்கு எந்த ஒரு தகவலும் அறிவிக்கப்படாமல் மாதந்தோறும் அல்லது வருடந்தோறும் சில நிறுவனங்கள் பணத்தை எடுத்து வருகிறது அதனால் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருகிறது அதில் வாடிக்கையாளரின் பணத்தை தானியங்கி முறையில் மாற்றம் செய்வதாக இருந்தால் 24 மணி நேரத்திற்கு முன்பு வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அவர் அனுமதி கொடுத்த பிறகும் மட்டுமே பணம் பரிமாற்றம் நடக்க வேண்டும்.

தவணைத் தொகையை செலுத்துவது குறித்து வாடிக்கையாளர் அனுமதி பெற்ற பிறகே மாற்ற வேண்டும் கிரெடிட் கார்டு டெபிட் கார்டுகள் செயற்பாடுகளை நிறுத்தி வைப்பது தொடர்பாக நிரந்தர அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


இனி ரூபாய் ஆயிரம் ஆயிரத்துக்கு மேல் தானியங்கி டெபாசிட் பணி மாற்றம் செய்வதாக இருந்தால் வாடிக்கையாளருக்கு ஓடிபி அனுப்பப்படும்.

இந்த விதிகளின் மூலமாக வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் உள்ள பணங்கள் பாதுகாக்கப்படும் அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர் அனுமதியின்றி பணங்களை எந்த ஒரு நிறுவனமும் எடுக்க முடியாது.