விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவர்டேக் செய்யும் அளவிற்கு பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி – சீசன் 2 எப்போதும் சிரித்தபடியே இந்த சீசனில் இருப்பவர் நடிகை தீபா.

இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் ஜொலித்து வருகிறார். இவர் சரியாக சமையல் செய்யவில்லை என்பதால் நிகழ்ச்சி இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் பொங்கல் ஸ்பெஷல் நிகழ்ச்சி என்பதால் நேற்றைய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மேலும் அவர் மக்களிடம் அதிகம் பிரபலம் அடைந்துள்ளார் என்றே கூறலாம்.

இந்நிலையில் அவர் தனது இரண்டு மகன்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். இதோ அவரது இரண்டு மகன்கள் புகைப்படம்.