கணவரிடம் காட்ட வேண்டியதை பொதுவெளியில் காட்டுவதா..? என கடும் விமர்சனத்தை வாங்கிய புதுமண தம்பதிகள்..!! வைரலான கேவலமான போட்டோஷூட்..!!

viral wedding photohsoot

இந்த காலத்தில் திருமணமான தம்பதிகள் போட்டோ ஷூட் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு ட்ரெண்டாக்கி வருவதை பெருமையாக நினைக்கின்றனர். அது போல சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியின் போட்டோ ஷூட் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் பல கண்டனங்களையும் இந்த போட்டோ ஷூட் பெற்று வருகிறது.

திருமணம் முடிந்த பிறகு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் உடலில் வெள்ளை நிற போர்வையும் மெலிதான உடை அணிந்தும் தோட்டத்தில் வெட்ட வெளியில் கணவருடன் ஓடி வருவது போல புகைப்படங்கள் உள்ளன.

இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு கணவரிடம் காட்ட வேண்டியதை பொதுவெளியில் காட்டலாமா என்று தொடர்ச்சியாக பலர் விமர்சித்து வருகின்றனர். கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் எங்கள் புகைப்படங்கள் எங்கள் விருப்பம் சார்ந்தது என்று கூறி வருகின்றனர் இந்த தம்பதியினர்.

மேலும் இந்த புகைப்படத்தினை முகநூல் பக்கத்தில் இருந்து நீக்காமல் இருக்கும் தம்பதியினரான கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லட்சுமி இது தொடர்பாக ஒரு பிரபல இணையத்திற்கு அளித்த பேட்டியில், பெரும்பாலான தம்பதிகள் தங்கள் போட்டோ ஷூட்களில் பாரம்பரியமான வேஷ்டி சேலை அணிந்து கோயிலை சுற்றி வருகின்றனர்.

ஆனால் நாங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பி இதுப்போன்று செய்தோம். ஆனால் ஆரம்பத்தில் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளான கேள்விகளுக்கும் பதில் அளித்தோம், விமர்சனம் மிகவும் அதிகமாகவே தற்போது புறக்கணித்து விட்டோம். எங்கள் வீட்டில் இதை இயல்பாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் மனைவி வீட்டில் இயல்பாக ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது மனைவியின் வீட்டிலும் இதை புரிந்து கொண்டுவிட்டனர் .

ஆடை அணியாமல் போட்டோ ஷூட் செய்தீர்களா என்று கேட்கின்றனர். ஆடை அணியாமல் எவ்வாறு போட்டோ ஷூட் செய்ய முடியும். ஒரு பெண் சேலையைத் தவிர வேறு ஏதாவது அணிந்திருந்தால் ஆண்களின் பார்வை உடனடியாக வேறு மாதிரி மாறி விடுகின்றது. எங்கள் விருப்பத்திற்கு நாங்கள் எடுத்தோம் என உற்சாகத்துடன் பதில் அளிக்கின்றனர் இந்த தம்பதியினர்.

முன்பெல்லாம் திருமணத்திற்கு போட்டோ எடுக்கும் காலம் மாறி இப்போது திருமணத்திற்கு பிறகு நடக்க இருக்கும் விஷயங்களை வெட்கமே இல்லாமல் போட்டோஷூட் செய்கிறார்கள் ஒரு சிலர்.

போட்டோஷூட் மட்டும் செய்து தான் மட்டும் வைத்து கொள்ளாமல் வைரல் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலம் தேடுகின்றனர். தயவு செய்து இது போன்ற போட்டோஷூட் எடுக்காதீர்கள். உங்களின் வாழ்க்கை வருங்கால சங்கதிக்கு படமாக இருக்க வேண்டும். இப்படி படமாக இருக்க கூடாது.

இதையும் படிங்க : இரவு நேரம் கடற்கரை ஓரம் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷ்..!!! வெளியான புகைப்படங்கள்.