துணி வாங்கும் கடையில் ட்ரைல் ரூமில் அட்டகாசம் செய்த பிரபல நடிகை மாளவிகா..!!! வெளியான புகைப்படங்கள்.

malavika trail room selfies

நடிகை மாளவிகா தல அஜித்தின் உன்னை தேடி என்ற படத்தில் அறிமுகமானார் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். முதல் படமான உன்னைத்தேடி படத்தில் மாளவிகா மாளவிகா என்று அவரது பெயரில் பாடலை எழுதினார் அந்தப்படத்தின் பாடலாசிரியர். அதனைத் தொடர்ந்து எக்கச்சக்க தமிழ் பட வாய்ப்புகள் மாளவிகாவிற்கு கிடைத்தது.

நிறைய தமிழ் படங்களில் நடித்த மாளவிகா சற்று கிளாமராகவும் நடிக்க ஆரம்பித்தார். கிளாமர் ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டதால் மாளவிகாவை கவர்ச்சி பொம்மையாக பயன்படுத்தி கொண்டார்கள் இயக்குனர்கள். அதுமட்டுமல்லாமல் இயக்குனர்கள் கதை ரெடி செய்யும்பொழுது மாளவிகா நடிக்கிறார் என்றால் அவருக்கு ஏற்றமாதிரி கவர்ச்சி காட்சிகளை உருவாக்குவார்களாம்.

திருட்டுப் பயலே என்ற படத்தில் படு கிளாமரான ரோலில் நடித்த மாளவிகா அதனைத்தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவின் வியாபாரி என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து கிளாமர் ரோல் வந்ததாலும் அது மட்டும் அல்லாமல் சில நபர்களின் தொல்லைகள் வந்ததாலும் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் மாளவிகா.

ஏதாவது அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்த மாளவிகா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். மாளவிகா துணி வாங்குவதற்காக ஒரு கடைக்கு சென்று இருக்கிறார் அங்கு தனக்கு பிடித்த உடைகளை எடுத்துக் கொண்டு ஒரு ட்ரையல் ரூமிற்கு சென்று அந்த உடைகளை அணிந்து செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப்படி ஒரு உடை அணிந்து அதனை செல்பி வெளியிடலாமா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள் இணையவாசிகள்.