விஷ ஊசி போட்டு அடக்கம் செய்த நாய் எழுந்து வந்தது..!! ஷாக்கான உரிமையாளர்..!!

வடக்கு ரஷ்யாவில் ஒரு சாலையில் வாகனத்தை ஓட்டி சென்ற இருக்கும்பொழுது லிஸ்ட் சேவா என்ற ஒருவர் சாலையின் ஓரத்தில் ஜெர்மன் நாய் ஒன்று மிகவும் மெலிந்து நடந்து சென்றதை கண்டுள்ளார்.

காரை நிறுத்தி அந்த நாயை காப்பாற்றி அதற்கு உணவு அளித்துள்ளார். பிறகு நாய் சேவை மையத்தில் அந்த நாயை சேர்த்துள்ளா. ர் நாயின் உரிமையாளர் கண்டறிய மையத்திலிருந்து விளம்பரம் கொடுக்கப்பட்டது. நாயின் புகைப்படங்களை வெளியிட அந்த உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் வயதானதால் நாங்கள் நாயை விஷ ஊசி போட்டு கொன்று விட்டு அடக்கம் செய்து விட்டோம் என்று கூறினர்.

நாய் சாக வில்லை என்பதை உறுதி செய்யாமல் அடக்கம் செய்துள்ளன. ர் பின்னர் குழியிலிருந்து வெளியே தப்பி வந்த நாய் சாலையில் திரியவே அவ்வழியே சென்ற வாகன ஓட்டி காப்பாற்றியுள்ளார்.

அதன்பின் நான் உயிருடன் இருக்கும் போது அதனைப் புதியததற்கு உரிமையாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் நாய் தங்களுக்கு தேவை இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால் நாய் மீட்பு சேவை மையத்தில் அதற்கு எந்தவித நோயும் இல்லை. சாப்பிடாததால் அதனுடன் சோர்வாக உள்ளது என்று கூறியுள்ளார். தற்போது இந்த நாய் நலமாக உள்ளது. இதன் பெயர் கிரிஉஷா.