கவர்ச்சியில் எல்லை மீறும் மாஸ்டர் பட மாளவிகா..!! படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என ஏங்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு படத்தின் மூலம் உச்ச நடிகையின் சம்பளத்தை வாங்குபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினி நடித்த பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

படம் முழுவதும் சேலையில் வந்தாலும் அனைத்து இளைஞர்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். இவருக்கு அடுத்த படம் தமிழ் உச்ச நடிகர்களில் ஒருவரான தளபதி விஜயுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தற்போது நயன்தாராவுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுவதாக கோலிவுட்டில் பேச்சுகள் எழுந்து வருகிறது.

இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மயங்கி வருகின்றனர். இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே எல்லாம் வெளிநாட்டில் இருந்தாலும் இந்திய மற்றும் தமிழ்நாட்டு முக கலாச்சாரம் இருப்பதால் இவரை தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றர்.

சமீப காலமாக மாளவிகா கவர்ச்சியில் எல்லை மீறி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் அது குறித்த புகைப்படங்கள் இதோ.