மாஸ்டர் பட ரம்யாவா இது..? ஸ்லீவ்லெஸ் சேலையில் இப்படியா போஸ் கொடுப்பது..!!

விஜய் தொலைக்காட்சியில் நீண்ட வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றியவர் ரம்யா. கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர்-1, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பல படங்களின் ப்ரமோஷன்களுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்ட ரம்யா தொலைக்காட்சி விட்டு சற்று விலகி இருந்தார். திருமணமான சில மாதங்களிலேயே ரம்யா விவாகரத்து பெற்று அதன் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க விரும்பிய ரம்யா தொலைக்காட்சிகளுக்கு வராமல் சினிமா பட வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்.

ஓகே கண்மணி, அமலாபால் நடித்த ஆடை போன்ற படங்களில் இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார் . தற்போது விஜய் நடித்து வெளிவர இருக்கும் மாஸ்டர் படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா.

அவ்வப்போது வித்தியாசமானபுகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் ரம்யா சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் சேலையில் குனிந்து மாராப்பு விலகி போஸ் கொடுத்துள்ளார். இதனால் சினிமா வாய்ப்புக்காக இவ்வளவு கவர்ச்சியில் இறங்கி விட்டீர்களா என கருத்து கூறி வருகின்றனர்.