தனது அன்பு மகனுக்கு கிருஷ்ணன் வேஷம் போட்டு அழகு பார்த்த சந்தானம்..!!! புகைப்படம் உள்ளே.

ssanthanam son krishnan getup

சந்தானம் தமிழ் சினிமாவில் முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் செய்யும் நகைச்சுவைகள் மற்றும் காமெடி ஒன்லைனர்களுக்கு மக்களிடம் இன்றுவரை பெரிய வரவேற்பு இருக்கிறது.

நிறைய தமிழ் படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த சந்தானம் தற்போது நகைச்சுவை நடிகராக வெற்றி பெற்று விட்டேன் அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும் என்று எண்ணிய சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.

அவர் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்களைத் தவிர அனைத்து படங்களுமே சுமார் ரகமாக அமைந்தது. மக்களை சிரிக்க வைத்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து சில படங்கள் வெளிவர இருக்கின்றன.

இந்நிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அவருடைய செல்ல மகனுக்கு கிருஷ்ணன் வேடம் அணிவித்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சந்தானம். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.