சொகுசு பங்களாவில் காப்பாத்துங்க என்று கத்திய பெண்..!!! அரைகுறையாக வெளியில் வந்து அழுத சம்பவம்.

mahabalipuram guest house

மாமல்லபுரம் என்றால் சொகுசு பங்களாக்கள் ஆடம்பரமான வீடுகள் என்று நிறைய இருக்கும். பெரிய பெரிய விஐபிகள் தங்களது ஓய்வு நேரத்தை வார இறுதியில் செலவிடுவது அவர்களின் சொகுசு பங்களா மற்றும் வீடுகளில் தான். மாமல்லபுரம் பகுதியில் கடற்கரை ஓரத்தில் வீடு வாங்கி வாரத்தில் ஒருநாள் வந்து ஓய்வு எடுத்து கொண்டு நேரத்தை செலவிடுவார்கள்.

அந்தப் பகுதியில் உள்ள சொகுசு பங்களாக்களில் சொந்தக்காரர்கள் நடிகர்கள் மற்றும் பெரிய பிசினஸ் ஜாம்பவான்கள். இவர்கள் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு எடுக்க ராட்சத பங்களாக்களை கட்டுவார்கள். அந்த விதத்தில் கோபாலபுரத்தில் சேர்ந்த பொலிஸார் ஒருவருக்கு சொந்தமான பங்களா ஒன்றில் வாட்ச்மேனாக பணிபுரிபவர் ராஜேந்திரன். அங்கே ஒரு சின்ன வீட்டில் குடும்பத்துடன் தங்கி வருகிறார். பங்களாவின் பின்பக்கம் உள்ள மரத்தில் ஏறி மர்ம கும்பல் ஒன்று உள்ளே புகுந்ததை ராஜேந்திரன் பார்த்துவிட்டார்.

அந்த கும்பலை தடுக்க முயன்ற ராஜேந்திரன் அவரை கத்தியால் மிரட்டி அவர்கள் குடும்பத்தினரை வீட்டில் அடைத்து விட்டு ராஜேந்திரனின் மனைவியை மட்டும் அழைத்துக்கொண்டு அந்த பங்களாவை திறக்க கூறியிருக்கிறார்கள்.

அதற்கு பயந்து போய் ராஜேந்திரன் மனைவி பங்களாவை திறக்க அந்த பங்களாவில் நகை பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரத்தில் அங்கிருந்த தீவையே அடித்து நொறுக்கி ராஜேந்திரனின் மனைவியின் துணியை முழுவதுமாக கிழித்து அசிங்கப் படுத்தி உள்ளனர். அது மட்டுமல்லாமல் அவரது காதில் உள்ள கம்மலை கழற்றி எடுத்துக் கொண்டு பங்களாவின் மாடி வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

அந்த நிலையில் அரைகுறை இடையில் ஓர் வெளியில் ஓடி வந்து பொதுமக்களிடம் காப்பாத்துங்க என்று கதறியுள்ளார். உடனே பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயற்சி செய்து பிடிக்க முடியாததால் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதற்குப்பின் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர் அப்போதுதான் தெரிந்தது அந்த பகுதியில் உள்ள கேமராக்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டு அதனுள் உள்ள ஹார்ட் டிஸ்கை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்தது இது குறித்து தனிப்படைகள் அமைத்து அவர்கள் யார் என்று தேடி வருகிறார்கள் காவல்துறையினர்.