உலகப் புகழ் பெற்ற விளையாட்டு WWE ல் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா ? முழு லிஸ்ட்..!!

உலகளவில் அதிக விளையாட்டு ரசிகர்களை கொண்ட ஒரு விளையாட்டு என்றால் அது WWE தான். நம் இந்தியாவில் மட்டும் சுமார் 34 கோடி பேருக்கு மேல் நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந் நிலையில் இவ்விளையாட்டில் பங்கு பெறுபவர்கள் சினிமா நட்சத்திரங்களை விட அதிக அந்தஸ்தும் மக்களிடையே பெற்று உள்ளனர். இவர்கள் ரசிகர்களையும் மக்களிடையே பெற்றுள்ளனர்.
இதில் பெண்களும் பங்குபெறுகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

இந்நிலையில் இவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற முழு விவரம் ஒன்று வெளியாகியுள்ளது இதோ அந்த விவரம்.

பீஸ்ட் என்று அழைக்கப்படும் பிராக் லெஸ்னர் 10 மில்லியன் டாலர், ரோமன் ரைஸ் 5 மில்லியன் டாலர், ரேண்டி ஆர்டன் 4.1 மில்லியன் டாலர், 4 மில்லியன் டாலர்,ட்ரிபிள் ஹெச் 33 மில்லியன் டாலர், பெக்கி லின்ச் 3.1, மில்லியன் டாலர், கோல்ட்பெர்க் 3 மில்லியன் டாலர், 2.1 மில்லியன் டாலர், ஸ்டெபானி மெக்மோகன் இரண்டு மில்லியன் டாலர், ரோமன் 1.9 மில்லியன் டாலர்.