முந்தானை முடிச்சு படத்தில் வரும் அழகு டீச்சராக இது.? என்னமா இப்படி இருக்காங்க.?

இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் ஊர்வசி நடிப்பில் வெளிவந்த படம் முந்தானை முடிச்சு. இந்த படத்தின் மூலம் பல பல இளைஞர்களுக்கு முருங்கைக்காயின் அர்த்தம் புரிந்தது.

இந்தப் படத்தில் பாக்யராஜ் டீச்சராக நடித்து இருப்பார். அவருடன் இணைந்து கவர்ச்சி உடையில் டீச்சர் கதாபாத்திரத்தில் பிரபல கவர்ச்சி நாயகி உன்னி மேரி நடித்திருப்பார்.

இவர் தமிழ் மொழி மட்டும் அல்லாது பிற மொழி படங்களிலும் கவர்ச்சி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் இவர் கவர்ச்சியை கண்டு பல்லு போன கிழவர்கள் கூட ஜொள்ளு வழிவார்கள்.இந்நிலையில் இவர் தற்போது எப்படி உள்ளார் எங்கு உள்ளார் என்று பல ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். அவர் மிகவும் குண்டாக அவர் போலவே இல்லாமல் தோற்றமளித்து ஒரு புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது. இதை பார்த்த நெட்டிசன்கள் அந்த கவர்ச்சி கன்னியா இவர் என்று வாயடைத்துப் போய் உள்ளனர்.